1. பிப்ரவரி 2021 முதல் புதன் கிழமை நடக்கும் வீல் விங் கூட்டங்கள் அமர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.    அதன்படி ஒவ்வொரு மாதம் 3 வது  புதன்கிழமை தமிழ்நாட்டின் கோர் குழு  சந்திக்கும். இறுதிவாரம் எல்லாமாநிலங்களின் கூடுகை. 

வாரம்பிராந்தியங்கள்Regionsபங்கேற்போர்மாநிலங்கள்ஒருங்கிணைப்போர்
வாரம் 1மார்ச் 3  North, Central & East RegionsSpeaker, Coordinator & Secretary of the StatesDelhi, Haryana, Uttrakhand, Himachal Pradesh, Punjab, Chandigarh, J & Kashmir, Ladakh, U.P. West U.P.  East, Bihar, M.P.,Jharkhand, Odisha, Chattisgarh & West BengalSol. J.M. BarlaSol. Usha DuttaSol. Janet Biju
வாரம் 2மார்ச் 10 West & North East RegionsSpeaker, Coordinator & Secretary of the StatesMaharashtra, Gujarat, Rajasthan, Daman & Diu, Goa, Dadra Nagar Haveli,Arunachal Pradesh, Assam, Tripura, Nagaland, Manipur, Sikkim, Meghalayaand MizoramSol. JagdishSol. David Pertin/Sol. SikabNabamSol. Lakhendra
வாரம் 3மார்ச் 17 தென்பிராந்தியங்கள்மாநிலத்தின்ஸ்பீக்கர்ஒருங்கிணைப்பாளர், & செயலாளர்கர்னாடகா, தமிழ்நாடு,  பாண்டிச்சேரி, ஆந்திர பிரதேஷம், தெலங்கானா, கேரளா. Sol. Kurien PaulSol. Dr. BenedictSol. Roopesh
வாரம் 4மார்ச்24 All RegionsSpeaker, Coordinator & Secretary of all the StatesAll the States thanksgiving and worshipping the LordSol. ArvindSol. AntonySol. Jevika

2.  பிராந்திய கூட்டம்    2 –வது சனிக்கிழமை: ஒவ்வொரு மாதத்தின் 2-வது  சனிக்கிழமையும், அதாவது (மார்ச் 13) தமிழ்நாடுபிராந்தியத்தின் மாதக்கூடுகைக் கூட்டம் நடைபெறும்.  தமிழகத்தின் கோர் குழு
பிராந்தியம், சபாநாயகர் (வீ. பெனடிக்ட்) ஒருங்கிணைப்பாளர் (வீ.  டாக்டர் ஆல்பர்ட்) மற்றும் செயலாளர் (வீ.  அலெக்சாண்டர் எரேமியா) கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வார்.  அதே வாரம் தமிழ்நாட்டின் எஸ்.எம்.பி. எஸ்.எம்.எல்.ஏ.  களுக்கான மண்டலக் கூடுகைகளும் நடைபெறும்.  அதற்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3.  மண்டலக் கூட்டங்கள்: (Zonal Meetings) மண்டலக் கூட்டங்கள் மாநிலத்தின் எஸ்.எம்.பி, எஸ்.எம்.எல்.ஏ.க்களுக்கானவை

( பிராந்திய கூட்டங்கள்,  வரங்களின்  பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் AOJ ன் பிற செயல்பாடுகளுக்கானவை),

 SMP கள் பிராந்திய கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மார்ச் 2021, 15-19 வரை நடைபெறும் பிராந்தியகூட்டங்களில்   

  1. வீ.   அரவிந்த்.  (தேசிய ஒருங்கிணைப்பாளர் நிழல் பார்லி எஸ்.எம்.பி.)
  2.  வீ.  இன்னா ரெட்டி (SMPS – SU ன் தேசீய பொறுப்பாளர்) 
  3.  வீ.  டாக்டர் பிரதீப் (SMLAS, SU ன் தேசீய பொறுப்பாளர்)  ஆகியோர்   கலந்து கொள்வர். 


4. குழந்தைகள் பைபிள் பள்ளி: குழந்தைகள் பைபிள் பள்ளி 10.1.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டது.  17 ஜனவரி ஞாயிற்றுக்கிழமையன்றுவகுப்புகள் தொடங்கியுள்ளன. . அனைத்து தரநிலைகளுக்கும்  (1-12 வரை)  ஆங்கிலம் மற்றும் அந்தந்த மொழிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது.  தேவனுக்கு  மகிமை.
AoJ  குழந்தைகள் இன்னும் இப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களை விரைவில் சேர்த்துவிடுமாறு கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.   28.2.2021 அன்று 9 மற்றும் 3 வது தரநிலைகளின் குழந்தைகள்  கலைநிகழ்ச்சிகளை  நடத்தினர்.   74 குடும்பங்க்கள் இதில் பங்கேற்று மகிழ்ந்தனர். 

5.. நிழல் பார்லி & எஸ்.எல். சந்திப்பு: மார்ச் மாதத்திற்கான நிழல் பார்லி அறிக்கைக்கான தலைப்பு பரலோக நீதிமன்றத்தில் இந்தியசபையின் சுத்தீகரிப்பு” 

அனைத்து எஸ்.எம்.பி.க்கள் மற்றும் எஸ்.எம்.எல்.ஏக்கள் ஆராய்ச்சி  அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டிய தலைப்பு : பரலோக நீதிமன்றத்தில்இந்திய சபையின் சுத்தீகரிப்பு” 

  1. பொதுவாக “பரலோக நீதிமன்றங்களில் இந்திய சபையை  சுத்தீகரித்தல் ” மற்றும் குறிப்பாக உங்கள் மாநிலத் தொகுதி சபையை சுத்தீகரித்தல்
  2. திருச்சபை  விசுவாசிகளிடமிருந்து வசூல் செய்த ,  பணத்தை திருப்பிச் செலுத்துவதன் மூலம் தன்னை  சுத்தீகரிப்பது 
  3. “சர்ச்” என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ள ,  சபை  வைத்திருக்கும் அனைத்து கட்டடங்கள்,  சொத்துக்களை மக்களுக்கு திருப்பிக் கொடுப்பதன்மூலம் இதைச் செய்வது 
    உத்திராகண்ட் மாநிலம்   மசூரியில்  “கர்வால்  நண்பர்கள்” சர்ச் கட்டிடத்தை இவ்வாறு மாற்றியதற்கான   எடுத்துக்காட்டு
    ஒரு சமூக நலத் திட்டமான “ஜிந்தகி” என்ற பெயரில் “சர்ச்” கட்டடத்தை மாற்றியமைத்தபின் பெறப்பட்ட ஆசீர்வாதங்கள்
    இந்தியாவின் எஸ்.எம்.பி, எஸ்.எம்.எல்.ஏ.  க்களுக்கு கர்த்தர் இதை ஒரு மாதிரியாக வைக்கிறார்.
  4. தற்போதுள்ள கட்டிடம் மற்றும் சொத்துக்களை  என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இது  ஒரு எடுத்துக்காட்டு
  5. வீ. இன்னா ரெட்டி (எஸ்.யுவில் நிழல் பார்லி பிரிவில் எஸ்.எம்.பி.க்களின் பொறுப்பாளர்) 
    ஒவ்வொரு மாதமும் எல்லா மாநிலங்க்களிலும் நிழல் பார்லி கூட்டம் நடத்தப்பட கவனிப்பார்கள். கூட்டத்தின் அறிக்கையின் நகல்பதிவேட்டக தேவைகளுக்காக  AOJ ன் வெப்லிங்கில் பதிவேற்றப்பட கவனிப்பர்.  
  6.  வீ  டாக்டர் பிரதீப் குமார் (SU ல் நிழல் பார்லி பிரிவில் எஸ்.எம்.எல்.ஏ களுக்கான/ எஸ்.எல்.ஏ.க்களுக்கு பொறுப்பானவர்)) ஒவ்வொரு SMP தொகுதியிலும் ஒவ்வொரு மாதமும் SLA நடத்தப்படுவதைக் கவனிப்பர். கூட்டங்களின் அறிக்கை (மாநிலத்தின் ஒருங்கிணைந்த அறிக்கை) 
    பதிவேட்டக தேவைகளுக்காக  AOJ இன் வெப்லிங்கில் பதிவேற்றப்பட கவனிப்பர். 
  7.  தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு: அனைத்து பி.எஃப்.எஃப், வரங்களின்  பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர்கள் மாதத்தின் முடிவில்பயிற்றுவிக்கப்பட்ட 10 வீரர்களையும் அணி சபை  ஒருங்கிணைப்பாளர் 20 வீரர்களையும்  ஸ்பீக்கரிடம் ஒவ்வொரு மாதமும் ஒப்படைக்க வேண்டும்.  
    மாநிலங்களில் இவர்கள் எஸ்.எம்.பி, எஸ்.எம்.எல்.ஏக்கள் மற்றும் எஸ்.எம்.எல் (நிழல் மண்டலத் தலைவர்கள்) ஆக நியமிக்கப்படுவார்கள். 
  8.  ஒவ்வொரு மாநிலத்திலும் பேரைக்கொண்ட  கோர்  குழு: 2021 முதல்,  வரங்களின் பள்ளிகள், நிழல் பார்லி, எஸ்.எல்.ஏ போன்ற  AoJ ன் பணிகளை மேம்படுத்துவதற்காக  மூன்று உறுப்பினர்கள் கொண்ட  ஒரு கோர் குழு அமைக்கப்படுகிறது,
    1. வீ. டாக்டர் பெனடிக்ட் – ஸ்பீக்கர், (நிழல்  பாராளுமன்றம், எஸ்.எம்.பி, எஸ்,எம் எல்.ஏ பொறுப்பு)

2.வீ. டாக்டர் ஆல்பர்ட் – ஒருங்கிணைப்பாளர் – வரங்களின் பள்ளிகள், AoJ வின் மற்ற செயல்பாடுகளுக்கு பொறுப்பு. 

3. வீ. அலக்சாண்டர் எரேமியா – செயலர். கூட்டங்களை ஒழுங்குபடுத்துவது, அழைப்பு விடுப்பது, அறிக்கை  தயாரிப்பது  ஆகியவைகளின்பொறுப்பு.

         இவர்கள் ஆவியின் ஐக்கியத்தில் ஒரு மனதுடன் இயேசுகிறிஸ்துவின் அரசாட்சி தமிழ்நாட்டில்    கொண்டுவர இணைந்துபணிபுரிவார்கள்.  ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடக்குமுன் ஒரு தயாரிப்புஜெபம் செய்து எல்லாவற்றையும்  ஆயத்தப்படுத்துவார்கள்.   
   
  • இந்தியாவின் 14 வருட சுதந்திர போராட்டம் முடிவுற்றது. இந்திய சபை சுதந்திரம் பெற்றுவிட்டது. இனி பிற நாடுகளை நாம்ஆயத்தப்படுத்தலாம். தமிழ்நாடு தத்தெடுத்துள்ள தேசம் பாகிஸ்தான். அங்கு  அணிசபைகள் நிறுவப்பட ஜெபிப்போம். உலகநாடுகளைகிறிஸ்துவுக்கு சொந்தமாக்க தயாராவோம். மற்று வீரர்களை வீராங்கனைகளைத் தூண்டி எழுப்புவோம்.  
  • உபவாசக்கூடுகை தமிழ்நாடு: சபைகளுக்காக மன்னிப்பு கேட்டு ஜெபிக்கும்படி நடத்தப்படும் உபவாசக் கூட்டம்  13.3.2021 அன்று 10.00-1.00 மணிவரை சென்னை பெரம்பூரில் நடைபெறும். 
  • Anything more (Regional Coordinators & Speakers )

Details of Zonal Meeting for the week 15-19, March, 2021

Sl noState/UTDay & DateTimeSpeakerSecretaryParticipants
115.3.2021Monday10 pm to 11 pmDeutronomy  Zonal subdivision  ThiruvannamalaiArniVizhuppuramSol. Joshua Sol. Dr.  AlbertSol. Dr. ArjunSol. Victoria1.Regional Coordinator   2. Zonal Speaker   3. Secretaries of State and zones   4. All the  smps of that  zone    5. SMLAs   6. Arvind    7. Sol. Inna Reddy    8. Sol. Pradeep Kumar    9. Sister AOJ
215.3.2021Monday8 pm to 9 pmJoshua Zonal subdivision ArakonamNorth ChennaiCentral ChennaiThiruvallurSol. Pradeep and sol. Juliet Jesudoss Sol. KannanSol. Leelamma
315.3.2021Monday6 to 7pmNehemiah Zonal subdivision KancheepuramSriperumpudurSouth ChennaiVelloreSol. FelixSol. Albin DavidSol. AntonySol. Shakespeare
415.3.2021Monday9 pm to 10pmGenesis Zonal subdivisionTrichyPerambalurSol. Paul and sol. Stephen johnson 
516.3.2021Tuesday8pm to 9pmExodus Zonal subdivisionCuddalore ChidambaramNagapattinamPondicherry Sol. Mathan, Sol. Juliet &  sol. Jeberson
616.3.2021Tuesday9.00-10.00 pmMayiladuthuraiDindigulThanjavurKarurSol. Paul and sol. Jebarson
716.3.2021Tuesday4 pm to 5pmCoimbatore KallakurichiTiruppurSol. AlexanderSol. Arockia MarySol. Johny
817.3.2021Wednesday9 pm to. 10 pmPollachi Krishnagiri DharmapuriSol. BenjaminSol. Rajilin
918.3.2021Tuesday9 pm to 10 pmNilgiris Salem Erode NamakkalSol. Dr. Benedict
Sol. Usha
Sol. Jayaraman
Sol. Subramanian
1016.3.2021Tuesday7 pm to 8pm Esther Zonal subdivision TheniVirudu NagarTenkasi Sol. Amala  Sol.RithuSol. Arvind 
1117.3.2021Wednesday7 pm to 8pmTirunelveliThoothukudiKanyakumariSol. Kamalin Viji
Sol. Aphirancy Sol. 
1218.3.2021Thursday7 pm to 8pm Madurai Ramnad SivagangaiSol. Johnson Sol. Vijayragavan
1318.3.2021Thursday8.00-9.00 pmU.P. ZonesSol. Janet
1419.3.2021Friday7 pm to 8pm Bihar ZonesSol. Arun Kumar Singh
1519.3.2021Friday8.00-9.00 pmM.P.ZoneSol. VeerendraSol. Shimei Philip