மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட3போதகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் அனுபவித்த உடல் மற்றும் மன சித்திரவதைகள் பற்றி எனக்குத் தெரிய வந்தது.
அந்தசிறை 10 x 10 அறை, அங்கு 21கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இந்த மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் கொலைகாரர்கள், கற்பழிப்பாளர்கள் போன்றவர்கள். அவர்கள் பயன்படுத்தும் மோசமான வார்த்தைகள் சகிக்க முடியாதது. அவர்கள் அனைவரும் ஒரே கழிப்பறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அதில் போதுமான தண்ணீர் இல்லை, ஒரு கதவு கூட இல்லை. அவர்கள் பெறும் உணவு பயங்கரமானது, அவர்களுக்குப்பொதவும் போதாது. கடந்த மூன்று மாதங்களாக, அவர்கள் திரவங்களுக்காக பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய ஒரே டம்ளரை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இன்னொன்றை கேட்டபோது, வேறு ஒரு சிறைஅதிகாரி அவர்களை அவமதித்துபேசினார். அவர்கள் 10 ஆண்டுகள் பிணையில்லாமல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு கர்த்தரின் பதில் இதுதான்.
லூக்கா21:22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படிநீதியைச்சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
வெளிப்படுத்தின விசேஷம் 18:3-7 அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின்ராஜாக்கள்அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச் செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார். அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத் தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள்உங்களுக்குக் கலந்துகொடுத்தபாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள். அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோஅவ்வளவாய்வாதையையும்துக்கத்தையும்அவளுக்குக்கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய்வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக்காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலேஎண்ணினாள்.
யோபு33:14 தேவன் ஒருவிசைசொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசைபார்த்துத்திருத்துகிறவரல்லவே.
2006, 2013, 2014, 2015 மற்றும் 2018 இல்கர்தர்திருக்சபைபற்றியமாதிரிசபைவெளிபாடுகள்,அவர் கொடுத்த எச்சரிப்பு இப்போதும் கூடதொடர்கின்றன.அவர் தனது நிலைப்பாட்டைமாற்றவில்லை. அவர் மாற மாட்டார். நாம், சபை தான்மாற வேண்டும்.
2006-2020 யுத்த காலம். இப்போது போர்தான்முடிவடைந்து. தீர்ப்பு வந்துவிட்டது. இது நிறுவனசபைகளுக்கு எதிரானது. அவர்கள் நீதித்தன்மைக்கு திருப்பித் தர வேண்டும். விரோதமாக அநீதியாகமக்களிடமிருந்துசேகரித்தஅனைத்தையும் மக்களுக்குதிருச்சபையின் பெயரில் கையகப்படுத்தப்பட்டசெல்வங்கள், சொத்துக்கள், கட்டிடங்கள், மக்களின் காணிக்கைகள் மூலம் (உள்நாட்டு அல்லது வெளிநாட்டுகாணிக்கைகள்) மக்களுக்கு திருப்பிச்செலுத்தப்பட வேண்டும்.
லூக்கா21:22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படிநீதியைச்சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
2006முதல்-2020வரை அது அறிவுறுத்தப்பட்டது, பரிந்துரைக்கப்பட்டது மற்றும் பிரசங்கிக்கப்பட்டது. இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது. இது செயல்படுத்தப்படுகிறது. பரலோகதீர்ப்புகள் சபை மீது செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக பரலோகம்உலகத்தின் மற்றும் பரலோகத்தின் அனைத்து நிர்வாக அமைப்புகளையும் பயன்படுத்தும்.
இப்போது இயேசுவின் படையணியின் நிலைப்பாடு என்ன?
கலகக்காரசபைக்கும்பரலோகத்திற்கும்இடையிலான இடைவெளியில் நிற்க இயேசுவின் படை அணி வீரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருச்சபையின்பாவங்களுக்காக மன்னிப்பு கேட்போம்.இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும்3மணி நேரமஉபவாசபிராத்தனை ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்த பிரார்த்தனையில் அவர்கள் அனைவரும் பங்கு கொள்ளும்படி, அனைத்து பேச்சாளர்களும்(speakers), ஒருங்கிணைப்பாளர்களும்கவனிப்பார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய குழுவினரால் நேரம் தீர்மானிக்கப்படலாம்.
3மணிநேரத்தைஅட்டவணையில்கொடுக்கப்பட்டுள்ளபடி இந்த முரையில்பட்டியலைவகுத்துக்கொள்ளலாம். (கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.).
சபை மனந்திரும்பவும், பாவங்கள்மன்னிக்கப்படுவதற்கும்உண்ணாவிரத ஜெபம்.
ஒருங்கிணைப்பாளர்:
எண் | நேரம் | விவரம் | பொறுப்பாளர் | விவரங்கள் |
1 | 10.00 | ஜெபம் தொடங்குதல். | ||
2 | 10.03 | உறுதிமொழி | ||
3 | 10.03-10.30 | ஆராதனை | பெறப்பட்டஆசீர்வாதங்களுக்காக கர்த்தரைதுதித்து, அதே சமயம் ஆசீர்வாதங்களுக்குநன்றியற்றவராகவும்உணர்ச்சியற்றவராகவும்இருந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். | |
4 | 10.30-11.15 | செய்தி | ||
5 | 11.15-11.30 | தேநீர் இடைவெளி | ||
6 | 11.30-12.45 | மனந்திரும்புதல்மன்னிப்பு ஜெபம் | பங்கேற்பாளர்கள் (4 நிமிடங்கள். ஒவ்வொரு பிரார்த்தனை குறிப்புகளுக்கும்ஒதுக்கப்படுகிறது.தகவல் மற்றும் புள்ளிவிவரங்களை வழங்க 1 நிமிடம்,. பிரார்த்தனைக்கு2 நிமிடங்கள், வெளிப்பாடுகளைப்பகிர்வதற்கு1 நிமிடம் , ஒவ்வொரு குறிப்பையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். | இந்த 20 குறிப்புகளை முன்பே பங்கேற்பாளர்களிடம்வழங்கவவும். இதன்மூலம் நம்முடைய பாவங்கள்எத்தனைகடுமையானவையாகவும்வருத்தத்தைதரக்கூடியதாகவும்உள்ளது என்றும் அவை நம் தேசத்தில் எவ்வளவு பரவலாக உள்ளதுஎன்பதையும்உணரும்படியாக சில புள்ளிவிவரங்களைதயாரித்துஅளிக்க முடியும். |
7 | 12.45-12.55 | தேர்தலுக்கான பிரார்த்தனை | ||
8 | 12.55-01.00 | முடிவு ஜெபம்உறுதி மொழி |
இந்தியாவிலும் முழு உலகிலும் உள்ள சபைகளின்
1. துரோகத்தின் பாவங்கள்,
2. ஒழுக்கக்கேட்டின் பாவங்கள்,
3. விபச்சாரம் மற்றும் விபச்சாரத்தை அனுமதித்தல், சபையில் மாம்ச நடவடிக்கைகளை அனுமதித்தல்,
4. கர்த்தரின் பிரதான கட்டளைக்கு (Great conmission) கீழ்ப்படியாத மற்றும் மீறிய பாவங்கள் மற்றும் உலகத்திற்கு சுவிசேஷம் அறிவிக்காதபாவங்கள்,
5. மக்களைக் கட்டுவதற்குப் பதிலாக மாளிகைகள் மற்றும் பெரிய கட்டிடங்களை நிர்மாணிப்பதன்பாவங்கள்,
6. பெருமையின் பாவம்,
7. அதிகப்படியான உணவு, (எசே16:49)
8. ஏழைகளையும்,தேவையில்உள்ளவர்களையும் கவனிக்காமல் சுகமாக இருத்தல்,
9. மக்களிடமிருந்து பணத்தை சுரண்டுவது மற்றும் துஷ்பிரயோகம் செய்தல், மற்றும் “சபை” என்ற பெயரில் செல்வத்தைகுவிப்பது ஆகியவற்றின் பாவம்,
10. சத்துருக்களைதேசத்திலிருந்துவிரட்டாத பாவம்,
11.இயேசு கிறிஸ்து நமக்கு நிலத்தின் மீது அதிகாரம் (பவர்ஆஃப்அட்டர்னி) கொடுத்து 2020ஆண்டுகளுக்குப் பிறகும் தேசத்தை சுதந்தரிக்காத மற்றும் அதை கையகப்படுத்தாத பாவம்,
12. திருச்சபையின்செயலற்ற தன்மை மற்றும் அலட்சியத்தின் பாவம் – கட்டவும் மற்றும் கட்டவிழ்க்கவும்கொடுக்க பட்டஅதிகாரத்தைப்பயன்படுத்தாத பாவம்,இதன் மூலம் சாத்தானியசக்திகளைநாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரிவதை அனுமதித்தது
13. உருவ வழிபாடு செய்த பாவம் (literally) பேராவல் மற்றும் பேராசை ஆகியவற்றின் பாவம்,
14. அனாதைகள், விதவைகள்,முதியவர்களுக்காக என்று சேகரிக்கப்பட்ட வெளிநாட்டு நிதி உதவிகளைதவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தவறாக நிர்வகித்தல்,
15. வெளிநாட்டு உதவியுடன் வாங்கிய சொத்துக்களை விற்று, ஒருவரின் சொந்த நோக்கங்களுக்காக பணத்தை பயன்படுத்தும்பாவம் ,
16. விசுவாசிகள் மற்றும் கிறிஸ்தவர்களிடையேஅக்கிரமத்தைஅனுமதிப்பது மற்றும் தவறுகளுக்கு எந்த தடையும்விதிக்காதது,
17. விசுவாசிகளைஅறியாமையில் வைத்திருப்பது, மற்றும் நிறுவனங்களின் சொந்த நலன்களைப் பாதுகாக்க அவர்களை கையாளுதல்,
18. திருச்சபையின் விளக்கு தண்டு அகற்றப்படவும் மற்றும் பரலோகத்தில் பதிவு ரத்து செய்யப்பட்வும் காரணமாக இருந்த பாவம்.
19. குழந்தைகள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான அனைத்து அநீதிகளுக்கும்.
20. இந்த மண்ணில்நடத்தப்பட்ட அனைத்து அப்பாவி மக்களின்இரத்தத்திற்காகவும்கர்த்தரிடம்மன்னிப்பு கேட்போம்.
இந்த பாவங்கள்அனைத்திற்கும் மன்னிப்பு கேட்போம்.
நாம் பரலோகநீதிமன்றங்களில் நின்று, அங்கே கேட்கப்படும் குரல்களுடன் உடன்படுவோம்.நம்முடைய சார்பாக ஆபேலின்இரத்தத்தை விட சிறந்த விஷயங்களை பேசும் இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தின் குரல் இந்தியாவிலும் உலகிலும் கொல்லப்பட்ட அனைத்து இரத்தசாட்சிகளின் இரத்தத்தின் குரல்.
ஆட்டுக்குட்டியானவர், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தேசத்தை சுத்தப்படுத்தட்டும். நம் தேசம் சுத்திகரிக்கப்படட்டும், இந்த தேசத்தில் ஒரு தூபபலிபீடம்கட்டப்படட்டும்!
இந்த பலிபீடத்திலிருந்து தூபம், ஜெபங்கள் மற்றும் பரிசுத்தவான்களின்ஆராதனைகளும்பரலோகசிங்காசனத்திற்கு முன்பாக தொடர்ந்து சமர்ப்பிக்கப்படட்டும்.
எல்லாருக்கும்நீதியுள்ளநியாயாதிபதியான ஆண்டவர், பரலோகத்திலிருந்துநம்மைப் பார்த்து, திருச்சபையின் மற்றும் தேசத்தின் அனைத்து பாவங்களையும்மன்னிப்பாராக.
Sr.ஆஞ்சலிகா. AJ