தமிழக நிழல் சபாநாயகர் ஒருங்கிணைப்பாளர்கள், நிழல்பாராளுமன்ற உறுப்பினர், நிழல்சட்டமன்ற உறுப்பினர் ஜெபக்கூடுகை
14.11.2020 சனிகிழமை, அறிவிப்புகள்(தேசிய பிராந்திய ஒருங்கிணைப்பாளர் கூட்டம்.)
- பிராந்தியகூட்டம் 2ஆம் சனிகிழமை :மாதத்தின் 2வது சனிகிழமை (14 நவம்பர்), அன்று தழிழ்நாடு பிராந்தியகூட்டம் நடைபெறும். வீ. பெனடிக்ட்,வீரா. ரித்துகிறிஸ்டி இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வர்.
- எஸ்.எம்.எல். ஏக்களைநியமித்தல்: கர்த்தரின் மகத்தான கிருபையால், முன்திட்டமிட்டபடி, வடகிழக்குதவிரஅனைத்துபிராந்தியங்களுக்கும் நிழல்எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். தமிழ்நாட்டில் 31.10.2020 அன்று எஸ்,எம்.எல்.ஏ நியமனவிழா நடைபெற்றது. 100 உறுப்பினர்கள்கலந்துகொண்டனர். பங்கேற்கமுடியாத அனைத்து எஸ்.எம்.எல்.ஏக்களும் பிராந்தியகூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்வாரகள்.
- அடுத்தவாரம்முதல் மண்டலகூட்டங்களின் நிகழ்ச்சிநிரல் (16-20th)
முதல்SMPS & SMLAs க்களுக்கானகூட்டம் அடுத்தவாரத்தில் துவங்கும். மண்டல
( Zonal ) கூட்டத்திற்கான மாதிரி அட்டவணை இங்கே கொடுக்க்ப்பட்டுள்ளது. மண்டல சபாநாயகர், துணைசபாநாயகர் மற்றும்செயலாளர் ஆகியோர் மண்டலகூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். வாரத்திற்கான மண்டலகூட்டங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| Sl no | Date | Day | Time | Type | Name of Zone | IN charge | |||||||||||
| 1 | 16. 11.2020 | Monday | 10 pm to 11 pm | Zonal meeting | Deutronomy Zonal subdivision ThiruvannamalaiArniVizhuppuram | Sol. Joshua | |||||||||||
| 2 | 17. 11.2020 | Tuesday | 5 pm to 6pm | Zonal meeting | Joshua Zonal subdivision ArakonamNorth ChennaiCentral ChennaiThiruvallur | Sol. Pradeep and sol. Juliet Jesudoss | |||||||||||
| 3 | 17. 11. 2020 | Tuesday | 7.00-8.00 pm | Zonal meeting | Nehemiah Zonal subdivision KancheepuramSriperumpudurSouth ChennaiVellore | Sol. Antony | |||||||||||
| 4 | 18. 11.2020 | Wednesday | 7.00 – 8.00 pm | Zonal meeting | Genesis Zonal subdivisionTrichyPerambalur | Sol. Paul and sol. Stephen johnson | |||||||||||
| 5 | 18.11.2020 | Wednesday | 5.00 – 6.00 pm | Zonal meeting | Exodus Zonal subdivisionCuddalore ChidambaramNagapattinamPondicherry | Sol. Paul and sol. Jeberson | |||||||||||
| 6 | 19 .11. 2020 | Thursday | 5.00 – 6.00 pm | Zonal meeting | Leviticus Zonal subdivisionMayiladuthuraiDindigulThanjavurKarur | Sol. Paul and sol. Jeberson | |||||||||||
| 7 | 19 .11. 2020 | Thursday | 7.00 – 8.00 pm | Zonal meeting | Zonal subdivision meet (West) Coimbatore KallakurichiTiruppur | Sol. Johny & Vijay | |||||||||||
| 8 | 19 .11. 2020 | Thursday | 8.00 – 9.00 pm | Zonal meeting | Zonal subdivision meet (West) PollachiKrishnagiriDharmapuri | Sol. Johny & Vijay | |||||||||||
| Sl no | Date | Day | Time | Type | Region/State/zone | To be arranged by |
| 9 | 19 .11. 2020 | Thursday | 9.00 – 10.00 pm | Zonal meeting | Zonal subdivision meet (West) NilgirisSalemErodeNamakkal | Sol. Subramanian |
| 10 | 20 .11. 2020 | Friday | 6.00 – 7.00 pm | Zonal meeting | Esther Zonal subdivision TheniVirudu NagarTenkasi | Sol. Amala and Sol.Rithu |
| 11 | 20 .11. 2020 | Friday | 7.00 – 8.00 pm | Zonal meeting | Zonal subdivision meet (South)TirunelveliThoothukudiKanyakumari | Sol. Amala and sol. Aphirancy |
| 12 | 20 .11. 2020 | Friday | 8.00 – 9.00 pm | Zonal meeting | Zonal subdivision meet (South)MaduraiRamnadSivagangai | Sol. Amala and sol. Vijayragavan |
- மண்டலகூட்டங்ளில்அனைத்துமண்டல சபாநாயகர், எஸ்.எம்.பிக்கள், எஸ்.எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள்.
- இந்தமுதல்கூட்டத்தில் SMPக்கள் தங்களுடைய தொகுதியில் இருந்துவரும் SMLAக்களை அன்புடன் வரவேற்பார்கள்.
- பங்கேற்கும் உறுப்பினர்களின் வருகைபதிவு செய்யப்படவேண்டும்.
- ஒரு தொகுதியின்கீழ் இருக்கும் நிழல்எம்.எல்.ஏக்கள், மண்டலகூட்டத்தின்போது, அவர்களுடைய நிழல்எம்.பியிடம் அறிமுகப்படுத்தப்படுவார்கள். அறிமுகப்படுத்தப்படும்போது வீடியோவைதிறந்துவைக்கவேண்டும். அவர்கள் தயாரிப்புடன் வரவும்.
- நிழல்எம்.எல்.ஏ. ஒவ்வொருவருக்கும் ஒருபரிசு எஸ்.எம்.பி மூலம்வழங்கப்ப்படும். கூட்டத்திற்குவருவதற்கு முன், எஸ்.எம்.பி ஒவ்வொரு எஸ்.எம்.எல்.ஏவுக்கும் “வாக்குறுதிவசனம்” பெற்றிருக்கவேண்டும். ஒரு துண்டு காகிதத்தில் எழுதப்பட்டு, அதைகூட்டத்திற்கு எடுத்துவரவும். SMP, SMLA க்களை அறிமுகப்படுத்தும்போது, அவர்/அவள் எல்லோருக்கும்முன்னால் (வீடியோவை காண்பிப்பதன்மூலம்) பரிசை (வாக்குறுதிவசனம்) அவருக்குகொடுப்பார், வசனத்தை வாசித்து அவருக்காக ஜெபிப்பார்.
- கூட்டத்தின் பிறநடைமுறைகள் அட்டவணையில் கொடுக்கப்படும்.
- அக்டோபர்மாததில் AOJக்கு கொடுக்கப்பட்ட திட்டங்கள்– 3 வகையானவைகள்(நிலுவையில்உள்ளதிட்டங்களைமுடிந்தவரை நவம்பரில் முடிக்கவேண்டும்.
அ. குழந்தைகளுக்கான வேதாகமவகுப்பு: (கணக்கெடுப்புக்காக இணைக்கப்பட்ட படிவங்களைதயவு செய்து பார்க்கவும்)
இந்தியா முழுவதிலுமுள்ள AOJவின்குழந்தைகளுக்கு வேதாகமவகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் அவர்களின் கல்வித்தரத்தின்படி தயாரிக்கப்படுகின்றன. இந்த நோக்கத்திற்காக AOJ குழந்தைகளின் புள்ளிவிவர ஆய்வு மேற்கொள்ளப்படும். தயவுசெய்து அனைத்து சபாநாயகர்களின் ஒத்துழைப்பையும் அவர்களின் நேரப்படி விரைவாக பூர்த்திசெய்யவும். அக்டோபர்மாததிலேயே இதுசெய்யப்பட்டிருக்கவேண்டும் ஆனால் நவம்பர்மாதமும் இதுதொடர்கிறது. இந்த தாமதத்திற்கு கர்த்தர் நம்மை மன்னிப்பாராக.
ஆ.ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள திருமணகுழுக்களால் திருமண ஆலோசனைவகுப்புகள் நடத்தப்படும். திருமணவயதுடைய இளைஞர்களைப்பற்றி ஒருகணக்கெடுப்பை எடுத்து விரைவில் இந்த வகுப்பை நடத்த ஏற்பாடு செய்வார்கள்.
8. நிழல்பாராளுமன்ற கூட்டம் நவம்பர்: நவம்பர்மாதத்திற்கான நிழல்பர்லி அறிக்கைக்கான தலைப்பு“இந்தியாவில்ஜனநாயகம்”. அனைத்துSMPs & SMLAs கணக்கெடுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கட்டும்.
- பொதுவாக இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் குறிப்பாக உங்களின் தொகுதியில்
- உங்கள் தொகுதியில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்
- ஜனாநாயகஅரசாங்கத்தின் தரத்தை இந்தியாஎவ்வாறு மேம்படுத்தமுடியும்.
- செயலாளர்கள் அறிக்கையின் நகலை காப்பகங்களுக்காக சென்னைக்கு அனுப்பவேண்டும்.
- மண்டல கூட்டங்களின்போது மண்டல சபாநாயகர் அந்த குறிப்பிட்ட மண்டலத்திற்கான நிழல்பார்லியின் தேதியை அறிவிப்பார்.
- ஒவ்வொரு SMP (SLA சபாநாயகர்) தங்கள் தொகுதிகளுக்கான நிழல்சட்டமன்றக்கூட்டங்களுக்கான தேதிகளை அறிவிப்பார்.
- மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு: அனைத்துதேசிய வரங்களின் பயிற்சிப்பள்ளி (GS) மற்றும்பிற AOJவின்காரியங்கள், அவற்றின் தொடர்புடைய மாநிலஒருங்கிணைப்பாளர்களுக்காக வாராந்திரகூட்டங்களை நடத்துகின்றனர். அனைத்துவரங்களின்பயிற்சிபள்ளிகள் மற்றும் AOJவின் மற்றகாரியங்கள், தஙகளிடம் வரும் புதிய வீரர்களை வளர்த்து, பலப்படுத்தவேண்டும், அவர்களுக்கு ஆவிக்குரிய யுத்தம்செய்யகற்றுக்கொடுத்து, ஒவ்வொருவரங்களின்பயிற்சிபள்ளியிலிருந்தும் இவ்வாறுபயிற்றுவிக்கப்பட்ட 10 வீரர்களைஒவ்வொருமாதமும் SMPs, SMLAs க்களின் துணைபிரிவுகளுக்கு நியமிக்க வழங்கவேண்டும். அணிசபை ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொருமாதமும் 20 வீரர்களை வழங்குவார்.
- பொதுகாலைஆராதனை: கர்த்தருடைய கிருபையால் காலைஆராதனை எண்ணிக்கை அதிகரித்து 12 இடங்களில் நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டில் 4 மண்டலங்களும் காலைவழிபாட்டைத்தொடங்கிவிட்டனர். கர்த்தருக்கு நன்றி. மிகவிரைவில் தொகுதிகளிலும் துவங்க கர்த்தர் கிருபைசெய்வார். காலைஆராதனையை துவங்குவதற்கு எந்தஉதவியும் தேவைப்படுபவர்கள் வீ. ஷேக்ஸ்பியர் ஐ தொடர்புகொள்ளலாம். கைபேசிஎண்- 6383381962,9003771216.
- தமிழ்நாடு BFF ஒருங்கிணைப்பாளராக வீரா. Blessy தொடரமுடியாதகாரணத்தால், அடுத்தஒருங்கிணைப்பாளர் டிசம்பர்மாதத்தில் பொறுப்பேற்கும்வரை Sr. Anitta அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
- வேறுஏதேனும்இருப்பின்கூறலாம்.
Sr.Angelica AJ
Zonal Meeting for SMPs, SMLAs
Model Schedule
| Sl No | Time | Item | In charge | Details |
| 1 | 7.00-7.03 | Opening prayer | ||
| 2 | 7.00-7.05 | Pledge | ||
| 3 | 7.05-7.15 | Worship | ||
| 4 | 7.15-7.30 | Message | ||
| 5 | 7.30-7.50 | Zonal Speaker will invite the SMPs (7+10 = 17 )one by one to introduce their SMLAs | SMPs (Speakers of SLAs) will introduce SMLAs of their Constituency one by one (1 minute each) | They will show the “Promise Verse” on the video & wish them |
| 6 | 7.50-7.53 | Planning for Shadow Parli & SLA | Announcing the date of shadow Parli | |
| 7 | Announcing the date of SLA | |||
| 8 | 7.53-7.55 | Taking attendance | In the attendance note first the names of SMPs should be written in sequence and . then SMLAs | |
| 9 | 7.55-8.00 | Concluding prayer |